உறவை காத்த கிளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உறவை காத்த கிளி
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புஆர். தனலக்ஸ்மி
ஷோபனாஸ்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
சரிதா
வெளியீடுஅக்டோபர் 23, 1984
நீளம்4468 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உறவை காத்த கிளி (Uravai Kaatha Kili) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ராஜேந்தர், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

உறவைக் காத்த கிளி திரைப்படத்தின் மூலம் ராஜேந்தரின் மகன் சிலம்பரசன் முதன்முதலில் திரையில் தோன்றினார்.[1][2]

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்தில் டி. ராஜேந்தர் அனைத்துப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். [3][4]

வ. எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "இந்த மல்லிகை மனசை" எஸ். ஜானகி டி. ராஜேந்தர் 04:57
2 "அடங்கொப்பன் மவனே" டி. ராஜேந்தர் 04:12
3 "எந்தன் பாடல்களில்" கே. ஜே. யேசுதாஸ், பி. எஸ். சசிரேகா 05:01
4 "பௌர்ணமி நிலவென பவனி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:28
5 "பக்கத்தில் வந்தால்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04.36

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவை_காத்த_கிளி&oldid=3309740" இருந்து மீள்விக்கப்பட்டது