மோனிசா என் மோனோலிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோனிஷா என் மோனலிசா
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புடி. ராஜேந்தர்
கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புராமகாந்த்
மும்தாஜ்
தீப்ஷிக
வடிவேலு (நடிகர்)
டி. ராஜேந்தர்
சிலம்பரசன்
ஒளிப்பதிவுடி. ராஜேந்தர்
படத்தொகுப்புசண்முகம்
கலையகம்சிம்பு சினி ஆர்ட்ஸ்
வெளியீடு12 எப்ரல் 1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

மோனிஷா என் மோனலிசா (Monisha En Monalisa) 1999ல் வெளிவந்த தமிழகத் திரைப்படத்துறை திரைப்படமாகும். இதனை டி. ராஜேந்தர் இயக்கினார். இதில் ராமகாந்த், மும்தாஜ், டி. ராஜேந்தர், மீனால் பெண்ட்சே ஆகியோர் படத்தில் நடித்தனர்,

திரைப்பட பட்டியல்[தொகு]

ஆதாரம்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

  • ஐஎம்டிபி தளத்தில் மோனிசா என் மோனோலிசா பக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோனிசா_என்_மோனோலிசா&oldid=3393267" இருந்து மீள்விக்கப்பட்டது