கருப்பு சட்டைக்காரன்
Appearance
கருப்பு சட்டைக்காரன் | |
---|---|
இயக்கம் | எம். கர்ணன் |
தயாரிப்பு | எம். சரோஜினி தேவி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | தியாகராஜன் அம்பிகா கவுண்டமணி சௌந்தர்ராஜன் அனுராதா ஜெயமாலினி |
ஒளிப்பதிவு | எம். கர்ணன் |
வெளியீடு | மே17, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கருப்பு சட்டைக்காரன் இயக்குனர் எம். கர்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், அம்பிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-மே-1985.
வெளி இணைப்புகள்
[தொகு]பகுப்புகள்:
- 1985 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்
- தியாகராஜன் நடித்த திரைப்படங்கள்
- அம்பிகா நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எஸ். எஸ். சந்திரன் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்