உள்ளடக்கத்துக்குச் செல்

மாற்றான் தோட்டத்து மல்லிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாற்றான் தோட்டத்து மல்லிகை
இயக்கம்விஜயசாரதி
தயாரிப்புமாதா மூவி மேக்கர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஇராமராஜ்
வனிதாஸ்ரீ
வெளியீடுசூலை 6, 1984
நீளம்3729 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாற்றான் தோட்டத்து மல்லிகை (Maatraan thottathu malligai) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயசாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இராமராஜ், வனிதாஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2] [3]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "பொட்டோடு பூச்சூடினேன்"   வாணி ஜெயராம் 4:36
2. "ஒரு காதல் என்பது புது"   மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 4:41
3. "இசை மட்டும்"     1:22
4. "இசை மட்டும்"     1:58

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மாற்றான் தோட்டத்து மல்லிகை / Maatran Thottathu Malligai (1984)". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-23.
  2. "Maatraan Thottathu Mallighai - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1984-12-31. Retrieved 2022-11-23.
  3. "Maatraan Thottathu Malligai Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-23.