நட்சத்திர நாயகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நட்சத்திர நாயகன்
இயக்குனர் செந்தில்நாதன்
தயாரிப்பாளர் கிணத்துக்கடவு தமிழரசன்
நடிப்பு சரத்குமார்
ரோகிணி
ஜெய்சங்கர்
கவுண்டமணி
ராக்கி
செந்தில்
கவிதா
பிரதீபா
அனுஜா
இசையமைப்பு இளையராஜா
ஒளிப்பதிவு எம். கேசவன்
படத்தொகுப்பு ஜே. இளங்கோ
வெளியீடு திசம்பர் 04, 1992
நாடு இந்தியா
மொழி தமிழ்

நட்சத்திர நாயகன் இயக்குனர் செந்தில்நாதன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 04-திசம்பர்-1992.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=natchathira%20nayagan
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திர_நாயகன்&oldid=1463863" இருந்து மீள்விக்கப்பட்டது