நல்ல மனசுக்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல மனசுக்காரன்
இயக்கம்ஜெய இராஜேந்திரன்
தயாரிப்புபி. கே. சதேவிவம்
ஜெய இராஜேந்திரன்
கதைஜெய இராஜேந்திரன் (உரையாடல்)
திரைக்கதைஜெய இராஜேந்திரன்
இசைதேவா
நடிப்புபாண்டியராஜன்
ஜெயராகிணி
செந்தில்
எஸ். எஸ். சந்திரன்
ஒளிப்பதிவுஇரவீந்தர்
படத்தொகுப்புவி. இராஜகோபால்
எஸ். கோவிந்தசாமி
கலையகம்அன்னை சிறீ பாலாம்பிகை கிரியேஷன்ஸ்
விநியோகம்அன்னை சிறீ பாலாம்பிகை கிரியேஷன்ஸ்
வெளியீடு14 சனவரி 1997
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நல்ல மனசுக்காரன் (Nalla Manasukkaran) என்பது 1997 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜெய ராஜேந்திரன் இயக்கிய இப்படத்தை பி. கே. சதேவிவம் மற்றும் ஜெய ராஜேந்திரன் ஆகியோர் தயாரித்தனர். இந்த படத்தில் பாண்டியராஜன், ஜெயராகினி, செந்தில், எஸ். எஸ். சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவா இசையமைத்தார்.[1][2]

நடிப்பு[தொகு]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Nalla Manusukkaran". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.
  2. "Nalla Manusukkaran". gomolo.com. Archived from the original on 2014-10-31. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_மனசுக்காரன்&oldid=3660301" இலிருந்து மீள்விக்கப்பட்டது