சுயேட்சை எம். எல். ஏ.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுயேட்சை எம். எல். ஏ.
இயக்கம்குரு தனபால்
தயாரிப்புஸ்டான்லி பி. ராஜன்
டி. எம். வரதராஜன்
ஏ. ஆபிரகாம் செல்வகுமார்
எம். ஜி. கருணாநிதி
கதைகுரு தனபால்
இசைசபேஷ் முரளி
நடிப்பு
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புஆர். சுரேஷ் ராஜன்
கலையகம்ஸ்டான்வின் கிரியேசன்சு
வெளியீடுமே 5, 2006 (2006-05-05)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

சுயேட்சை எம். எல். ஏ. (Suyetchai MLA) என்பது 2006ஆவது ஆண்டில் குரு தனபால் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ் அரசியல் திரைப்படமாகும். சத்யராஜ், கவுண்டமணி, மந்த்ரா, அபிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சபேஷ் முரளியின் இசையில் உருவான இத்திரைப்படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு 2006 மே 5 அன்று வெளியானது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sathyaraj back at his old game". indiaglitz.com. 2006-04-24. 2006-04-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-04-18 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயேட்சை_எம்._எல்._ஏ.&oldid=3710249" இருந்து மீள்விக்கப்பட்டது