கள் வடியும் பூக்கள்
Appearance
கள் வடியும் பூக்கள் | |
---|---|
இயக்கம் | வி. கார்த்திகேயன் |
தயாரிப்பு | ரவிபென் சினி ஆர்ட்ஸ் |
இசை | ஷியாம் |
நடிப்பு | ஸ்ரீநாத் நளினி காஜா ஷெரிப் கவுண்டமணி எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி பூர்ணம் விஸ்வநாதன் ரவி திலக் லாவண்யா நூர்ஜஹான் பி. ஆர். வரலக்ஷ்மி ரேணுகா |
ஒளிப்பதிவு | பெஞ்சமின் |
படத்தொகுப்பு | எம். மணி - உமாநாத் |
வெளியீடு | சூன் 17, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கள் வடியும் பூக்கள் இயக்குனர் வி. கார்த்திகேயன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஸ்ரீநாத், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஷியாம் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 17-சூன்-1983.