ஈட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈட்டி என்பது, மரம் அல்லது, இரும்பினால் செய்யப்பட்ட ஒரு பண்டைய கால ஆயுதம் ஆகும். வேல் என்னும் ஆயுதமும், ஈட்டியும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டிற்கும் சிறிய வேற்றுமை உண்டு. வேல் நுனிக்குக் கீழே வட்ட வடிவத்தில் முடியும். ஈட்டி நேர்க்கோட்டில் முடியும்.

ஈட்டியின் சிறப்பு[தொகு]

போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை காவலாளி வைத்து இருப்பார். அதுமட்டுமின்றி மீன் பிடிக்கவும் ஆதி காலத்து மனிதர்கள் ஈட்டியைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

Commons logo
தமிழ் விக்சனரியிலுள்ள விளக்கத்தையும் காண்க!
தாங்க் சன் என்னும் வியட்நாமியர்கள் பயன்படுத்திய ஈட்டி

பழமொழி[தொகு]

ஈட்டி எட்டுறமுட்டும் பாயும், பணம் பாதாளமுட்டும் பாயும்

வேட்டைக்கு பயன்படுத்து ஈட்டி மற்றும் கத்தி, மேச வெர்தே நேஷனல் பார்க்

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈட்டி&oldid=1774218" இருந்து மீள்விக்கப்பட்டது