பெண்ணின் வாழ்க்கை
தோற்றம்
| பெண்ணின் வாழ்க்கை | |
|---|---|
| இயக்கம் | கே. விஜயன் |
| தயாரிப்பு | பி. மதுசூதனராவ் அன்னபூரனா பிக்சர்ஸ் |
| இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
| நடிப்பு | சுதாகர் ரதி அருணா |
| வெளியீடு | மே 1, 1981 |
| நீளம் | 3991 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பெண்ணின் வாழ்க்கை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.