மீண்டும் பல்லவி
Appearance
மீண்டும் பல்லவி | |
---|---|
இயக்கம் | ஏ. பி. ஜெகதீஷ் |
தயாரிப்பு | பி. எம். இப்ராஹிம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் சுஜாதா அனுமந்து கவுண்டமணி கிருஷ்ணா ராவ் ரகுவரன் அனுராதா ராஜலட்சுமி |
ஒளிப்பதிவு | டி. பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | டி. ஆர். ரவீந்திரன் |
வெளியீடு | பெப்ரவரி 28, 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மீண்டும் பல்லவி இயக்குநர் ஏ. பி. ஜெகதீஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெய்சங்கர், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 28-பிப்ரவரி-1986.