அர்ச்சனைப் பூக்கள்
Appearance
அர்ச்சனைப் பூக்கள் | |
---|---|
இயக்கம் | கோகுலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. கோபிநாதன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கபில்தேவ் சுலோக்ஷனா எஸ். எஸ். சந்திரன் கவுண்டமணி சாமிகண்ணு செந்தில் சிங்காரம் சிவச்சந்திரன் உஷா வனிதா வாகை சந்திரசேகர் சுபத்ரா |
ஒளிப்பதிவு | என். கே. விஸ்வநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
வெளியீடு | அக்டோபர் 15, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அர்ச்சனைப் பூக்கள் (Archanai Pookal) இயக்குனர் கோகுலகிருஷ்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கபில்தேவ், சுலோக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா இசையமைத்தார்.[1][2] இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1982.[3]
வகை
[தொகு]நடிகர்கள்
[தொகு]- சந்திரசேகர்
- மோகன்
- ராஜ்ய லட்சுமி
- சுபத்ரா
- சங்கிலி முருகன்
- மனோரமா
- பூர்ணம் விஸ்வநாதன்
- செந்தில்
இப்படத்தின் இனிமையான காட்சிகள், அழகான இசைக்காக கல்கி பாராட்டியிருந்தது. ஆனால் படத்தொகுப்பும் தேவையற்ற குறியீட்டு காட்சிகளையும் விமர்சித்தது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Archanai Pookkal (1982)". Raaga.com. Archived from the original on 15 August 2014. பார்க்கப்பட்ட நாள் 9 October 2013.
- ↑ "Archanai Pookal Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 13 January 2023. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
- ↑ "Archanai Pookal ( 1982 )". Cinesouth. Archived from the original on 12 November 2004. பார்க்கப்பட்ட நாள் 13 January 2023.
- ↑ சிந்து-ஜீவா (7 February 1982). "அர்ச்சனை பூக்கள்". கல்கி. pp. 62–63. Archived from the original on 13 April 2023. பார்க்கப்பட்ட நாள் 13 April 2023 – via Internet Archive.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://en.600024.com/movie/archanai-pookal/ பரணிடப்பட்டது 2012-06-06 at the வந்தவழி இயந்திரம்