வசந்தகால பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வசந்தகால பறவை
இயக்கம்பவித்ரன்
தயாரிப்புஏ.ஆர்.எஸ்.இன்டர்நேஷனல்
கதைபவித்ரன்
இசைதேவா
நடிப்புரமேஷ் அரவிந்த், சரத்குமார், சார்லி, கவுண்டமணி, வி. கே. ராமசாமி, சத்யபிரியா, மேஜர் சுந்தரராஜன், கிட்டி, கே.கே.செளந்தர், மண்ணாங்கட்டி சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி, நாகேந்திரன், ஜெயபால், சி.கே.எஸ், உமா மகேஸ்வரி, சி. ஆர். சரஸ்வதி, நாகமணி, ராஜன்.பி.தேவ்
ஒளிப்பதிவுஅசோக் குமார்
வெளியீடு1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வசந்தகால பறவை (Vasanthakala Paravai) 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பவித்ரனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் அரவிந்த், சரத்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படம் இயக்குநர் பவித்ரன் மற்றும் தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன் ஆகியோருக்கு தமிழ்த் திரைப்பட அறிமுகமாகும்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[1]

வ. எண். பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "என்னைக் கேட்டா" கங்கை அமரன் வாலி
2 "இனி தட்டிக் கேட்க" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
3 "செம்பருத்தி செம்பருத்தி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
4 "பொன்வானில்" கே. ஜே. யேசுதாஸ்
5 "பொத்தி வச்ச" மனோ, கே. எஸ். சித்ரா
6 "தை மாசி பங்குனி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vasanthakala Paravai – Nadodi Kaadhal". isaishop. 11 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்தகால_பறவை&oldid=3385179" இருந்து மீள்விக்கப்பட்டது