ராஜ்ஜியம் (திரைப்படம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ராஜ்ஜியம் | |
---|---|
![]() | |
இயக்கம் | மனோஜ் குமார் |
தயாரிப்பு | செல்வி மனோஜ் குமார் |
இசை | பரத்வாஜ் |
நடிப்பு | விஜயகாந்த் ஷமீதா ஷெட்டி கவுண்டமணி நாசர் ரகுவரன் தியாகு மோனல் சார்லி வடிவேலு செந்தில் திலீப் பிரியங்கா திரிவேதி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ராஜ்ஜியம் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை மனோஜ் குமார் இயக்கினார்.
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- 2002 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- பரத்வாஜ் இசையமைத்த தமிழ் திரைப்படங்கள்
- விஜயகாந்த் நடித்துள்ள திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- வடிவேலு நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- சிங்கமுத்து நடித்த திரைப்படங்கள்