பருவத்தின் வாசலிலே
தோற்றம்
| பருவத்தின் வாசலிலே | |
|---|---|
| இயக்கம் | கிருபா சங்கர் |
| தயாரிப்பு | ஸ்ரீ சூர்யாலயா கிரியேஷன்ஸ் |
| இசை | கங்கை அமரன் |
| நடிப்பு | ஜெய்கணேஷ் ராதிகா விஜய் பாபு |
| வெளியீடு | ஆகத்து 29, 1980 |
| நீளம் | 3387 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பருவத்தின் வாசலிலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருபா சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.