உள்ளடக்கத்துக்குச் செல்

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீ சிரித்தால் நான் சிரிப்பேன்
இயக்கம்ராஜகோபால்
தயாரிப்புஎஸ். சி. காந்தி
சவுண்ட் அண்ட் சைட்
இசைஷியாம்
நடிப்புசிவசந்திரன்
பிரபா
வெளியீடுஅக்டோபர் 5, 1979
நீளம்3591 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீ சிரித்தால் நான் சிரிப்பேன் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், பிரபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]. கவிஞர் புலமைப் பித்தன் பாடல்கள் எழுதினார். இசையமைப்பாளர் தேவதாசு இசை அமைத்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நீ சிரித்தால் நான் சிரிப்பேன்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
  2. "மைக் முன்னே நின்று வாயசைத்தேன்; ஒளிந்து நின்று எனக்காக எஸ்.பி.பி. சார் பேசினார் - எஸ்.பி.பி. குறித்து கே.பாக்யராஜ் நினைவுகள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.