ராஜா யுவராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராஜா யுவராஜா
இயக்கம்சோமசுந்தரம்
தயாரிப்புபென் சுரேந்தர்
இசைபென் சுரேந்தர்
நடிப்புதியாகராஜன்
தீபா
திலீப்
கவுண்டமணி
லூஸ் மோகன்
செந்தாமரை
செந்தில்
ஊர்வசி
பண்டரிபாய்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புகே. ஆர். ராமலிங்கம்
வெளியீடுபெப்ரவரி 15, 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ராஜா யுவராஜா இயக்குனர் சோமசுந்தரம் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் தியாகராஜன், தீபா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மற்றும்  திலீப், கவுண்டமணி, லூஸ் மோகன், செந்தாமரை, செந்தில், ஊர்வசி, பண்டரிபாய் ஆகியோரும் நடித்துள்ளனர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் பென் சுரேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-பிப்ரவரி-1985.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=raja%20yuvaraja
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜா_யுவராஜா&oldid=3034059" இருந்து மீள்விக்கப்பட்டது