நான் சூட்டிய மலர்
Appearance
நான் சூட்டிய மலர் | |
---|---|
இயக்கம் | சி. எஸ். கோவிந்தராசன் |
தயாரிப்பு | வெங்கடாசலம் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | விஜயகாந்த் சுபத்ரா சி. எஸ். கோவிந்தராஜ் ஜூனியர் பாலையா கண்ணன் கவுண்டமணி சந்திரலேகா ஷகிலா |
ஒளிப்பதிவு | டி. எஸ். குதர்ஷ் |
படத்தொகுப்பு | எல். பாலு |
வெளியீடு | சனவரி 25, 1983 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் சூட்டிய மலர் இயக்குனர் சி. எஸ். கோவிந்தராசன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், சுபத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 25-சனவரி-1983.