குரோதன பைரவர்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோத பைரவர் | |
---|---|
குரோத பைரவர் கருட வாகனத்துடன் | |
வகை | அஷ்ட பைரவர்களில் நான்காவது தோற்றம் |
இடம் | காசி |
கிரகம் | சனி |
ஆயுதம் | சங்கு, சக்கரம், கதை |
துணை | வைஷ்ணவி |
குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.[1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
[தொகு]மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=குரோதன_பைரவர்&oldid=4083061" இலிருந்து மீள்விக்கப்பட்டது
மறைந்த பகுப்பு: