மூன்றாம் தூத்மோஸ்
மூன்றாம் தூத்மோஸ் | |
---|---|
மனாபிர்யா என அமர்னா நிருபங்களில் உள்ளது. | |
மூன்றாம் தூத்மோசின் சிற்பம், லக்சர் அருங்காட்சியகம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1479 – கிமு 1425, எகிப்தின் பதினெட்டாம் வம்சம் |
முன்னவர் | அரசி ஆட்செப்சுட்டு |
பின்னவர் | இரண்டாம் அமென்கோதேப் (மகன்) |
துணைவி(யர்) | சதியா[2] & 4 |
பிள்ளைகள் | இரண்டாம் அமென்கோதேப் & 8 [2] |
தந்தை | இரண்டாம் தூத்மோஸ் |
தாய் | இசெத் |
பிறப்பு | கிமு 1481 |
இறப்பு | கிமு 1425 (வயது 56) |
அடக்கம் | KV34 |
நினைவுச் சின்னங்கள் | கிளியோபாட்ராவின் ஊசி |


மூன்றாம் தூத்மோஸ் (Thutmose III) (variously also spelt Tuthmosis or Thothmes) புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்சத்தின் ஆறாவது பார்வோன் ஆவார். இவர் புது எகிப்திய இராச்சியத்தை கிமு 1479 முதல் கிமு 1425 முடிய 54 ஆண்டுகள் ஆண்டார். இருப்பினும் தனது 22-வயது வரை, தன் சார்பாக இவரது பெரியம்மா ஆட்செப்சுட்டு என்பர் அரசப் பிரதிநிதியாக எகிப்தை ஆண்டார்.
பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் தெற்கு எகிப்தை ஒட்டிய நூபியா மற்றும் பண்டைய அண்மை கிழக்கு பிரதேசத்தில் உள்ள வடக்கு சிரியா மற்றும் பாபிலோன் பகுதிகளை கைப்பற்றிய செய்திகள் குறித்து அமர்னா நிருபங்கள் மூலம் வெளிப்படுகிறது. இவரது கல்லறை மன்னர்களின் சமவெளியில் உள்ளது.[3][4][5]இவர் எகிப்தில் புதிதாக ஒப்பெத் திருவிழாவைத் துவக்கி வைத்தார். மூன்றாம் தூத்மோஸ் நிறுவிய கல்தூபி, தற்போது துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் உள்ளது.
பார்வோன்களின் அணிவகுப்பு[தொகு]
3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [6][6]
இதனையும் காண்க[தொகு]
- ஒப்பெத் திருவிழா
- அமர்னா நிருபங்கள்
- கர்னாக் மன்னர்கள் பட்டியல்
- பாரோக்களின் பட்டியல்
- பண்டைய எகிப்திய அரசமரபுகள்
- கிளியோபாட்ராவின் ஊசி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Clayton, Peter. Chronicle of the Pharaohs, Thames & Hudson Ltd., 1994. p. 104
- ↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;RoyalFamilies
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ Thutmose III, KING OF EGYPT
- ↑ Thutmose III
- ↑ Thutmose III
- ↑ 6.0 6.1 Parisse, Emmanuel (5 April 2021). "22 Ancient Pharaohs Have Been Carried Across Cairo in an Epic 'Golden Parade'". ScienceAlert. https://www.sciencealert.com/22-ancient-pharaohs-have-been-carried-across-cairo-in-an-epic-golden-parade.
மேலும் படிக்க[தொகு]
- Eloise Jarvis McGraw, "Mara, Daughter of the Nile"
- Donald B. Redford (2003). The Wars in Syria and Palestine of Thutmose III. Culture and History of the Ancient Near East 16. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-12989-4.
- Der Manuelian, Peter, Studies in the Reign of Amenophis II, Hildesheimer Ägyptologische Beiträge(HÄB) Verlag: 1987
- Cline, Eric H. and O'Connor, David, Thutmose III : A New Biography, University of Michigan Press, 2006. ISBN 0-472-11467-0, incorporates a number of important new survey articles regarding the reign of Thutmose III, including administration, art, religion and foreign affairs
- Reisinger, Magnus, Entwicklung der ägyptischen Königsplastik in der frühen und hohen 18. Dynastie, Agnus-Verlag, Münster 2005, ISBN 3-00-015864-2
- Breasted, James Henry. Ancient Records of Egypt, [Volume Two, The Eighteenth Dynasty], University of Illinois Press, 2001. ISBN 0-252-06974-9
- River God by Smith, Wilbur along with the rest of his Egyptian series of historical fiction novels are based in a large part on Thutmose III's time along with his story and that of his mother through the eyes of his mother's vizier mixing in elements of the Hyksos' domination and eventual overthrow.
வெளி இணைப்புகள்[தொகு]
- A Short History of Ancient Egypt -Dynasties XVIII to XX பரணிடப்பட்டது 2018-08-17 at the வந்தவழி இயந்திரம், with a few Thutmoside documents translated.
- Hatshepsut: from Queen to Pharaoh, an exhibition catalog from The Metropolitan Museum of Art (fully available online as PDF), which contains material on Thutmose III (see index)
- Thutmose III page of Archaeowiki at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 9 மார்ச் 2012)