ஏஜியன் கடல்
ஏஜியன் கடல் | |
---|---|
![]() ஏஜியன் கடலின் வரைபடம் | |
அமைவிடம் | ஐரோப்பா |
வகை | கடல் |
முதன்மை வெளியேற்றம் | மத்தியதரைக் கடல் |
வடிநில நாடுகள் | கிரேக்கம் மற்றும் துருக்கி[1] |

ஏஜியன் கடல் (Aegean Sea), மத்தியதரைக்கடலின் நீட்சியே. இது கிரேக்கம் மற்றும் துருக்கி இடையே, மத்தியதரைக்கடலுக்கும், ஆசியா மைனர் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த கடற்பரப்பாகும். இதன் வடகிழக்கில் மர்மரா கடல் மற்றும் கருங்கடலும், தெற்கில் மத்தியதரைக் கடலும் அமைந்துள்ளது.
ஏஜியன் கடலில் தெற்கில் அமைந்த தீவுகளில் பெரியது கிரீட் தீவு ஆகும். ஏஜியன் கடலின் நீளம் 700 கிலோ மீட்ட்ர்; அகலம் 400 கிலோ மீட்டர் மற்றும் பரப்பளவு 2,14,000 சதுர கிலோ மீட்டர் ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ DRAINAGE BASIN OF THE MEDITERRANEAN SEA, UNECE http://www.unece.org/fileadmin/DAM/env/water/blanks/assessment/mediterranean.pdf