மர்மரா கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sea of Marmara map.png

மர்மரா கடல் (Sea of Marmara) ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மூலம் கருங்கடலுடனும், டார்டெனெல்லஸ் நீரிணை மூலம் ஏஜியக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ. ஆள்கூறுகள்: 40°45′N 28°00′E / 40.750°N 28.000°E / 40.750; 28.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்மரா_கடல்&oldid=1361191" இருந்து மீள்விக்கப்பட்டது