பேச்சு:ஏஜியன் கடல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்த் தலைப்பு[தொகு]

கிரேக்கத் தொன்மத்தில் அயிகெயா (Aegea) என்பவன் பாய்ந்த இடம் என்ற பொருளிலேயே இப்பெயர் வழங்கப்படுகிறது. எனவே கிரந்தமகற்றித் தனித் தமிழெழுத்துத் தலைப்பாக்கும் போது இது அயிகெயாக் கடல் என்றிருப்பதே சாலச் சிறந்தது. பாஹிம் (பேச்சு) 04:00, 26 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஏஜியன்_கடல்&oldid=3853684" இலிருந்து மீள்விக்கப்பட்டது