"பஞ்சாப் (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,587 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎சுற்றுலா: *விரிவாக்கம்*
(→‎சுற்றுலா: *விரிவாக்கம்*)
 
== சுற்றுலா ==
{{Main article|பஞ்சாபில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களின் பட்டியல்}}
[[File:MotiBaghPalace.jpg|left|thumb|[[பட்டியாலா]]விலுள்ள மோதிபாக் அரண்மனை]]
[[படிமம்:mohindra college night.jpg|right|200px|thumb|புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் [[மொகிந்தரா கல்லூரி, பட்டியாலா]].]]
[[File:Harminder sahib5.jpg|right|thumb|[[அமிருதசரசு|அமிருதசரசில்]] உள்ள [[பொற்கோயில்]] முதன்மையான சுற்றுலா இடமாகும்]]
பஞ்சாப்பின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. பஞ்சாப்பின் சுற்றுலாத்துறை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழம்பெருமை, வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் சின்னங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.
பஞ்சாப்பின் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் சுற்றுலாத்துறையும் ஒன்று. பஞ்சாப்பின் சுற்றுலாத்துறை அம்மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழம்பெருமை, வரலாறு ஆகியவற்றை பறைசாற்றும் சின்னங்களை அடிப்படையாக கொண்டு அமைந்துள்ளது.<ref>{{cite news|title=World Heritage Day: 8 places to visit in Punjab|url=http://www.hindustantimes.com/chandigarh/world-heritage-day-places-to-visit-in-punjab/article1-1338517.aspx}}</ref> எடுத்துக்காட்டாக [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தின்]] தொல்லியல் களங்கள, [[பட்டிண்டா]]வின் பழமையான கோட்டை, [[கபுர்த்தலா]], [[பட்டியாலா]]வின் சீக்கியக் கட்டிடக்கலைச் சிறப்பு, [[லெ கொபூசியே]] வடிவமைத்த தற்காலத் தலைநகரம் [[சண்டிகர்]] ஆகியன.<ref>[http://www.mapsofindia.com/stateprofiles/punjab/ Punjab]. Mapsofindia.com. Retrieved on 2012-01-18.</ref>
 
[[அமிருதசரசு|அமிருதசரசிலுள்ள]] [[பொற்கோயில்]] ஓர் முதன்மையான சுற்றுலா இடமாகும். இந்தியாவிற்கு [[தாஜ் மகால்]] காண வருவோரை விட இங்கு வரவோரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. லோன்லி பிளானட் 2008ஆம் ஆண்டு பொற்கோயிலை உலகின் மிகச்சிறந்த ஆன்மீக இடங்களில் ஒன்றாகப் பட்டியலிட்டுள்ளது.<ref>[http://web.archive.org/web/20080202051110/http://www.ptinews.com/pti/ptisite.nsf/0/03d3a18aa4bdceae6525738e00199bff?OpenDocument Lonely Planet tips Mumbai as a must-see destination in 2008]. ptinews.com. 9 November 2007</ref> அமிருதசரசில் பன்னாட்டு தங்குவிடுதிகள் பல விரைவாக கட்டமைக்கப்பட்டு வருகின்றன.
இந்திய -பாகிஸ்தான் எல்லைப்புற பாதுகாப்பு காவல் சாவடியான [[வாகா]]வில் அன்றாடம் நடைபெறும் இருநாட்டு கொடிகளை இராணுவ வீரர்கள் கம்பத்திலிருந்து இறக்கும் காட்சி விழா மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
 
மற்றுமொரு ஆன்மீக, வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலா இடமாக [[அனந்த்பூர் சாஹிப்]] உள்ளது; இங்குள்ள விரசத்-இ-கால்சா (கால்சா பாரம்பரிய நினைவக வளாகம்) காணவும் ஹோலா மொகல்லா கொண்டாட்டங்களில் பங்கேற்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். [[லூதியானா]] அருகில் ராய்பூர் கோட்டையில் நடைபெறும் [[கிலா ராய்பூர் விளையாட்டுத் திருவிழா]]வும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது.<ref>{{cite news|title=Pictures displayed at media centre attract visitors to 'Kila Raipur' games|url=http://www.hindustantimes.com/ludhiana/pictures-displayed-at-media-centre-attract-visitors-to-kila-raipur-games/article1-1179480.aspx}}</ref><ref>{{cite news|title=Kila Raipur sports festival begins today|url=http://indianexpress.com/article/cities/ludhiana/kila-raipur-sports-festival-begins-today/}}</ref><ref>{{cite news|title=Kila Raipur sports festival concludes|url=http://www.tribuneindia.com/news/punjab/community/kila-raipur-sports-festival-concludes/36826.html}}</ref>[[பட்டான்கோட்]]டில் சாபூர் கண்டி கோட்டை, ரஞ்சித் சாகர் ஏரி, முக்த்சர் கோயில் என்பன சுற்றுலா இடங்களாக உள்ளன. இந்திய - பாகிஸ்தான் எல்லைப்புற பாதுகாப்பு காவல் சாவடியான [[வாகா]]வில் அன்றாடம் நடைபெறும் இருநாட்டு கொடிகளை இராணுவ வீரர்கள் கம்பத்திலிருந்து இறக்கும் காட்சி விழா மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
 
== போக்குவரத்து ==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2095750" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி