உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாப் மாவட்டங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, பஞ்சாபின் 23 மாநிலங்களும் அவற்றின் தலைமையிடங்களும்.

பஞ்சாப் (இந்தியா) மாநிலத்தின் மாவட்டம் என்பது இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவரின் தலைமையில் நிர்வகிக்கப்படும் ஒரு நிர்வாக நிலப் பிரிவு ஆகும். 2016 ஆம் ஆண்டின் நிலவரப்படி பஞ்சாபில் 23 மாவட்டங்கள் உள்ளன.

பட்டியல்

[தொகு]
குறியீடு[1] மாவட்டம் தலைமையிடம் மக்கட்தொகை (2011)[2] பரப்பளவு (km²) அடர்த்தி (/km²) அதிகாரபூர்வ இணையதளம்
AMஅமிர்தசரசுஅமிர்தசரசு2,490,8912,673932https://amritsar.nic.in/
BNLபர்னாலாபர்னாலா596,2941,423419https://barnala.gov.in/
BAபட்டிண்டாபட்டிண்டா1,388,8593,355414https://bathinda.nic.in/
FIபெரோஸ்பூர்ஃபிரோஸ்பூர்2,026,8315,334380https://ferozepur.nic.in/
FRபரித்கோட்பரித்கோட்618,0081,472424https://faridkot.nic.in/
FTபதேகாட் சாகிப்பதேகாட் சாகிப்599,8141,180508https://fatehgarhsahib.nic.in/
FAபாசில்கா[3]பசில்கா - https://fazilka.nic.in/
GUகுர்தாஸ்பூர்குர்தாஸ்பூர்2,299,0263,542649https://gurdaspur.nic.in/
HOஹோசியார்பூர்ஹோஷியார்பூர்1,582,7933,397466https://hoshiarpur.nic.in/
JAஜலந்தர்ஜலந்தர்2,181,7532,625831https://jalandhar.nic.in/
KAகபுர்த்தலாகபுர்த்தலா817,6681,646501https://kapurthala.gov.in/
LUலூதியானாலூதியானா3,487,8823,744975https://ludhiana.nic.in/
MAமான்சாமான்சா768,8082,174350https://mansa.nic.in/
MOமோகாமோகா992,2892,235444https://moga.nic.in/
MUமுக்த்சர் சாகிப்ஸ்ரீ முக்த்சர் சாகிப்902,7022,596348https://muktsar.nic.in/
PAபதான்கோட்பதான்கோட்1,998,464398https://pathankot.nic.in/
PAபட்டியாலாபட்டியாலா2,892,2823,175596https://patiala.nic.in/
RUரூப்நகர்ரூப்நகர்683,3491,400488https://rupnagar.nic.in/
SASசாகிப்ஜாதா அஜித்சிங் நகர்மொகாலி986,1471,188830https://sasnagar.nic.in/
SAசங்கரூர்சங்குரூர்1,654,4083,685449https://sangrur.nic.in/
PBசாகித் பகத் சிங் நகர்நவான்சகர்614,3621,283479https://nawanshahr.nic.in/
TTதரண் தரண்தரண் தரண் சாகிப்1,120,0702,414464https://tarntaran.nic.in/
MKமலேர்கோட்லா மாவட்டம்மலேர்கோட்லா429,754684https://malerkotla.nic.in/

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 2004-08-18. pp. 5–10. Archived from the original (PDF) on 2008-09-11. Retrieved 2008-11-24.
  2. http://www.pbplanning.gov.in/pdf/PunjabGlance2011CompleteVD%20Graphs.pdf
  3. Fazilka district was formed in 2011, no data in census 2011 on this district