சிசு-சத்துலுச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிசு-சத்துலுச்சு இராச்சியங்கள்
सिस-सतलुज
வட்டாரம் பிரித்தானிய இந்தியா

1809–1862
 

Flag of சிசு-சத்துலுச்சு

கொடி

வரலாறு
 •  பிரித்தானியப் பாதுகாப்பில் 1809
 •  பிரித்தானிய மாகாணமாக இணைப்பு 1862
Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 

சிசு-சத்துலுச்சு இராச்சியங்கள் (Cis-Sutlej states) சத்துலுச்சு ஆற்றிற்கு வடக்கே, இமயமலைக்கு கிழக்கே, யமுனை ஆற்றிற்கும் தில்லி மாவட்டத்திற்கும் தெற்கே,சிர்சா மாவட்டத்திற்கு மேற்கே அமைந்துள்ள பஞ்சாப் பகுதியின் இராச்சியங்களின் குழுவாகும். இந்த இராச்சியங்களை மராத்தியப் பேரரசின் வழித்தோன்றல்களான சிந்தியா வம்சத்தினர் ஆண்டு வந்தனர். சிசு-சத்துலுச்சு பகுதியில் இருந்த பல்வேறு சிறிய பஞ்சாபி இராச்சியங்கள் மராட்டியர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். 1803-1805இல் இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் தோல்வியடைந்த மராட்டியர்களிடமிருந்து இப்பகுதி பிரித்தானியர்கள் வசமாயிற்று.[1] [2] [3]

மாவட்டங்களும் இராச்சியங்களும்[தொகு]

தற்போதைய மாவட்டங்களும் கோட்டங்களும்[தொகு]

மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிசு-சத்துலுச்சு&oldid=2091485" இலிருந்து மீள்விக்கப்பட்டது