மாஜி கிளைமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Majhi
ماجھی, ਮਾਝੀ
நாடு(கள்)பாக்கித்தான், இந்தியா
பிராந்தியம்f மத்திய பஞ்சாப் பகுதியின் மாஜ்ஹா
இனம்பஞ்சாபி மக்கள் (மாஜிக்கள்)
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
(no estimate available)
சாமுகி
குர்முகி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புmajh1252[1]
பஞ்சாபின் கிளைமொழிகள்

மாஜி (Majhi, பஞ்சாபி: ماجھی; வார்ப்புரு:Lang-pb) பஞ்சாபி மொழியின் சீர்தர வட்டார மொழியாக ஏற்கப்பட்டுள்ள ஓர் கிளைமொழியாகும் [2] இது பஞ்சாபின் மாஜ்ஹா பகுதியில் தோன்றியது. இந்தக் கிளைமொழியைப் பேசுவோரும் மாஜிக்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் பாக்கித்தானிய பஞ்சாபின் மத்திய மாவட்டங்களிலும் இந்தியாவின் அமிருதசரசு, குர்தாஸ்பூர் வட்டாரங்களிலும் வாழ்கின்றனர். இப்பகுதியில் உள்ள இரு முதன்மையான நகரங்கள் அமிருதசரசும், இலாகூரும் ஆகும்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Majhi (Panjabi)". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. "Punjabi University, Patiala". Archived from the original on 2017-07-31. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஜி_கிளைமொழி&oldid=3567548" இலிருந்து மீள்விக்கப்பட்டது