பட்டான்கோட்
தோற்றம்
பட்டான்கோட்
ਪਠਾਣਕੋਟ पठानकोट பதான்கோட் | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பஞ்சாப் |
| மாவட்டம் | பதான்கோட் |
| • பரப்பளவு தரவரிசை | 6 |
| ஏற்றம் | 331 m (1,086 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,48,937 |
| மொழிகள் | |
| • அலுவல் | பஞ்சாபி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 145001 |
| தொலைபேசிக் குறியீடு | 0186 |
| வாகனப் பதிவு | PB-35 |
| பெரிய நகரம் | பட்டான்கோட் |
| இணையதளம் | http://www.mcpathankot.gov.in/ |
பட்டான்கோட் அல்லது பதான்கோட் என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதான்கோட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். இங்கு இந்திய விமானப்படையின் தளம் அமைந்துள்ளது.
பதான்கோட் விமானப்படை தளம் தாக்குதல்
[தொகு]பாகிஸ்தானைச் சேர்ந்த செய்சு இ மொகமது இயக்க தீவிரவாதிகள் 2 சனவரி 2016 அன்று பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தினர்.[1][2]
தட்பவெப்பம்
[தொகு]| தட்பவெப்ப நிலைத் தகவல், பட்டான்கோட் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 28 (82) |
29 (84) |
35 (95) |
43 (109) |
46 (115) |
49 (120) |
46 (115) |
41 (106) |
40 (104) |
40 (104) |
35 (95) |
29 (84) |
49 (120) |
| உயர் சராசரி °C (°F) | 18 (64) |
21 (70) |
26 (79) |
33 (91) |
37 (99) |
39 (102) |
34 (93) |
33 (91) |
33 (91) |
31 (88) |
25 (77) |
19 (66) |
39 (102) |
| தாழ் சராசரி °C (°F) | 8 (46) |
11 (52) |
16 (61) |
22 (72) |
26 (79) |
29 (84) |
28 (82) |
28 (82) |
26 (79) |
21 (70) |
14 (57) |
9 (48) |
9 (48) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | -4 (25) |
0 (32) |
4 (39) |
10 (50) |
15 (59) |
19 (66) |
19 (66) |
20 (68) |
19 (66) |
9 (48) |
4 (39) |
-1 (30) |
−4 (25) |
| பொழிவு mm (inches) | 71 (2.8) |
80 (3.15) |
81 (3.19) |
46 (1.81) |
34 (1.34) |
78 (3.07) |
356 (14.02) |
370 (14.57) |
140 (5.51) |
25 (0.98) |
16 (0.63) |
38 (1.5) |
1,335 (52.56) |
| சராசரி பொழிவு நாட்கள் | 5 | 7 | 8 | 5 | 3 | 4 | 12 | 13 | 8 | 2 | 1 | 3 | 71 |
| [சான்று தேவை] | |||||||||||||
போக்குவரத்து
[தொகு]குறிப்பிடத்தக்கோர்
[தொகு]- வினோத் கண்ணா (நாடாளுமன்ற உறுப்பினர்)[3]
- சித்தார்த் கௌல் (கிரிக்கெட் விளையாட்டு வீரர்)
சான்றுகள்
[தொகு]- ↑ "Terrorists storm air force base, first challenge to Modi's Pak outreach". The Hindu. Retrieved 2 ஜனவரி 2016.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ "Pathankot attack: First terrorist was killed while he was climbing 10 meter high wall". The Indian Express. Retrieved 2 ஜனவரி 2016.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ http://india.gov.in/my-government/indian-parliament/vinod-khanna
இணைப்புகள்
[தொகு]- பதான்கோட் நகராட்சியின் இணையதளம் பரணிடப்பட்டது 2019-08-26 at the வந்தவழி இயந்திரம்