கபுர்த்தலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கபுர்த்தலா, (பஞ்சாபி: ਕਪੂਰਥਲਾ) என்னும் நகரம், இந்திய மாநிலமான பஞ்சாபின் கபுர்த்தலா மாவட்டத்தில் உள்ளது. இது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை கொண்ட நகரங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.[1] இங்கு 101,654 மக்கள் வாழ்கின்றனர். இங்கு கஞ்சிலி நீர்ப்பரப்பு, எலிசி அரண்மனை, ஷாலிமார் தோட்டம் ஆகியன அமைந்துள்ளன.[2]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபுர்த்தலா&oldid=1972934" இருந்து மீள்விக்கப்பட்டது