உள்ளடக்கத்துக்குச் செல்

பர்னாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்னாலா
ਬਰਨਾਲਾ
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாபு
மாவட்டம்பர்னாலா
அரசு
 • நிர்வாகம்பர்னாலா நகராட்சி மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்26 km2 (10 sq mi)
ஏற்றம்
227 m (745 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,16,449[1]
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
பின்
148101
வாகனப் பதிவுPB 19
மக்களவை (இந்தியா) தொகுதிசங்குரூர்
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிபர்னாலா
உள்ளாட்சி அமைப்புபர்னாலா நகராட்சி மன்றம்
இணையதளம்barnala.gov.in/english/index.html

பர்னாலா (பஞ்சாபி மொழி: ਬਰਨਾਲਾ, Barnala) இந்தியப் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள மாநகரம் ஆகும்.[2] இது பர்னாலா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. பர்னாலா துணிச் சந்தைக்காக இப்பகுதியில் புகழ்பெற்றுள்ளது. பட்டிண்டா-சண்டிகர் நெடுஞ்சாலையும் ஜலந்தர்-ரேவாரி நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் உள்ளது. சிர்சா-லூதியானா நெடுஞ்சாலையும் பர்னாலா வழியாகச் செல்கின்றது. பட்டிண்டாவிலிருந்து 65 கிமீ தொலைவிலும் லூதியானாவிலிருந்து 85 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.
  2. Barnala City
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்னாலா&oldid=2144434" இலிருந்து மீள்விக்கப்பட்டது