சங்குரூர்
Appearance
சங்குரூர்
ਸੰਗਰੂਰ சங்ரூர் | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாபு |
மாவட்டம் | சங்குரூர் |
அரசு | |
• வகை | நகராட்சி |
ஏற்றம் | 237 m (778 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 88,043 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின் | 148001 |
தொலைபேசி குறியீடு | 01672 |
வாகனப் பதிவு | PB 13 |
இணையதளம் | sangrur |
சங்குரூர் (Sangrur) இந்திய மாநிலம் பஞ்சாபில் உள்ள நகரமாகும். சங்குரூர் மாவட்டத்தின் தலைநகரமாகும்.
புவியியல்
[தொகு]சங்குரூர் 30°15′02″N 75°50′39″E / 30.25056°N 75.84417°E கூறுகளில் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 232 மீட்டர்கள் (761 அடி) ஆகும்.
வானிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், சங்குரூர் (1971–1990) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 29.0 (84.2) |
33.3 (91.9) |
41.1 (106) |
46.1 (115) |
48.3 (118.9) |
47.9 (118.2) |
47.8 (118) |
44.4 (111.9) |
41.7 (107.1) |
40.0 (104) |
35.8 (96.4) |
29.4 (84.9) |
48.3 (118.9) |
உயர் சராசரி °C (°F) | 18.9 (66) |
21.0 (69.8) |
26.0 (78.8) |
34.6 (94.3) |
38.8 (101.8) |
39.6 (103.3) |
34.9 (94.8) |
32.9 (91.2) |
33.4 (92.1) |
32.0 (89.6) |
26.4 (79.5) |
20.7 (69.3) |
29.9 (85.8) |
தினசரி சராசரி °C (°F) | 12.8 (55) |
14.8 (58.6) |
19.4 (66.9) |
26.7 (80.1) |
31.1 (88) |
33.0 (91.4) |
30.5 (86.9) |
28.8 (83.8) |
28.5 (83.3) |
24.9 (76.8) |
19.0 (66.2) |
14.1 (57.4) |
23.6 (74.5) |
தாழ் சராசரி °C (°F) | 6.7 (44.1) |
8.5 (47.3) |
12.8 (55) |
18.8 (65.8) |
23.3 (73.9) |
26.2 (79.2) |
26.1 (79) |
24.8 (76.6) |
23.4 (74.1) |
17.7 (63.9) |
11.6 (52.9) |
7.4 (45.3) |
17.3 (63.1) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -2.2 (28) |
-1.1 (30) |
1.4 (34.5) |
7.1 (44.8) |
11.7 (53.1) |
18.0 (64.4) |
17.4 (63.3) |
18.0 (64.4) |
15.2 (59.4) |
9.4 (48.9) |
0.3 (32.5) |
-1.1 (30) |
−2.2 (28) |
பொழிவு mm (inches) | 21 (0.83) |
39 (1.54) |
31 (1.22) |
20 (0.79) |
20 (0.79) |
60 (2.36) |
229 (9.02) |
189 (7.44) |
85 (3.35) |
5 (0.2) |
13 (0.51) |
21 (0.83) |
733 (28.86) |
% ஈரப்பதம் | 74 | 66 | 62 | 44 | 39 | 49 | 71 | 76 | 68 | 61 | 68 | 74 | 63 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 2.8 | 3.6 | 4.5 | 1.9 | 2.3 | 4.7 | 11.6 | 9.6 | 4.5 | 0.5 | 1.4 | 2.1 | 49.5 |
Source #1: NOAA[2] | |||||||||||||
Source #2: India Meteorological Department (record high and low up to 2010)[3] |
மக்கள்தொகையியல்
[தொகு]2011 கணக்கெடுப்பின்படி சங்குரூர் நகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 88,043 ஆகும்; இதில் 46,931 ஆண்களும் 41,112 பெண்களுமாவர். பாலின வீதம் 876ஆக உள்ளது. ஆறு அகவைகளுக்கு குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 9,027 ஆகவும் படிப்பறிவு வீதம் 83.54 % ஆகவும் உள்ளது.[4]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Sangrur, India Page". Falling Rain Genomics. பார்க்கப்பட்ட நாள் 2008-08-27.
- ↑ "Sangrur Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் April 22, 2015.
- ↑ "Ever recorded Maximum and minimum temperatures up to 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on 21 மே 2013. பார்க்கப்பட்ட நாள் April 22, 2015.
- ↑ "Sangrur Population Census 2011". Census2011. பார்க்கப்பட்ட நாள் 2 January 2016.
- ↑ "Census 2011".