தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், மொகாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், மொகாலி
National Institute of Pharmaceutical Education and Research
வகைபொதுவானவை
அமைவிடம்மொகாலி, இந்திய பஞ்சாப்,  இந்தியா
இணையதளம்www.niper.gov.in www.niper.ac.in

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (National Institute of Pharmaceutical Education and Research) (சுருக்கமாக: NIPER Mohali ) எனும் இந்த ஆராய்ச்சிக் கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் மொகாலி அருகிலுள்ள எஸ்.ஏ.எஸ் நகர் என்னுமிடத்தில் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஒரு இந்திய பொது மருந்தக ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாக உள்ள இது, இந்திய ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவருகிறது.[1]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "National Institute of Pharmaceutical Education and Research S.A.S. Nagar". www.niper.ac.in (ஆங்கிலம்) (�2011). பார்த்த நாள் 2016-07-26.