மால்வா (பஞ்சாப்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சாபில் மால்வா மொழி பேசும் பகுதிகள்

மால்வா (ஆங்கிலம்:Malwa ,பஞ்சாபி: ਮਾਲਵਾ) என்பது சத்தலச்சு ஆற்றுக்கு தெற்கே[1] உள்ள இந்திய நாட்டின் பஞ்சாப்பு மாநிலப்பகுதியாகும். இந்த மண்டலத்தில் வசிக்கின்றவர்கள் மால்வை மக்கள் என்ற காரணப்பெயரால் அழைக்கப்படுகின்றனர். மால்வா மண்டலத்தின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் மால்வை மொழியுடன் பஞ்சாபி மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டுள்ளனர். மால்வா மண்டலத்தின் கிழக்கும் மாவட்டங்களில் பஞ்சாபி வட்டார மொழியாக புவாதி மொழி பேசப்படுகிறது. புவாதி மொழி பேசப்படக்கூடிய பகுதிகள் சில சந்தர்ப்பங்களில் போவாத்து அல்லது புவாதா என்ற காரணப்பெயரால் அழைக்கப்படுகின்றன.

மால்வா மண்டலத்தின் மாவட்டங்கள்[தொகு]

இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மால்வா மண்டலத்தில் இடம்பெற்றுள்ள மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன:[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்வா_(பஞ்சாப்)&oldid=3167416" இருந்து மீள்விக்கப்பட்டது