ஜிந்து
Appearance
ஜிந்து
ਜੀੰਦ जींद Jind | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | ஜிந்து |
நகராட்சி | ஜிந்து |
கோட்டம் | ஹிசார் கோட்டம் |
பெயர்ச்சூட்டு | ஜெயந்தி தேவி கோயில் |
அரசு | |
• சட்டப் பேரவை உறுப்பினர் | ஹரி சந்திர மித்தா |
ஏற்றம் | 227 m (745 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,67,592 |
• அடர்த்தி | 440/km2 (1,100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, பஞ்சாபி |
• உள்ளூர் மொழி | அரியான்வி |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 126102 |
தொடருந்து நிலையக் குறியீடு | JIND |
தொலைபேசிக் குறியீடு | 91-1681 |
வாகனப் பதிவு | HR-31,HR-56 |
அருகிலுள்ள நகரங்கள் | புது தில்லி, சண்டிகர் |
பால் விகிதம் | 877 ♂/♀ |
கல்வியறிவு | 83.63 % |
மக்களவைத் தொகுதி | சோனிபத் மக்களவைத் தொகுதி |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | ஜிந்து நகரம் |
நகரத் திட்டமிடல் அமைப்பு | HUDA |
குடிமையியல் அமைப்பு | நகராட்சிக் குழு |
தட்பவெப்ப நிலை | (Köppen) |
பொழிவு | 550 மில்லிமீட்டர்கள் (22 அங்) |
இணையதளம் | www |
ஜிந்து, இந்திய மாநிலமான அரியானாவின் ஜிந்து மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அரசியல்
[தொகு]இந்த நகரம் சோனிபத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].
போக்குவரத்து
[தொகு]இங்கிருந்து தில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு தொடர்வண்டிகளில் சென்று வர வசதி உண்டு. இங்கிருந்து மூன்று மணி நேர சாலை வழிப்பயணத்தில் தில்லி இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-11-30.