இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
Appearance
பஞ்சாபின் சட்டமன்றம் Punjab Legislative Assembly ਪੰਜਾਬ ਵਿਧਾਨ ਸਭਾ | |
---|---|
16-வது பஞ்சாப் சட்டமன்றம் | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
உருவாக்கம் | 1952 |
தலைமை | |
சபாநாயகர் | குல்தார் சிங் சந்த்வான், ஆஆக 21 மார்ச் 2022 முதல் |
துணை சபாநாயகர் | ஜெய் கிரிஷன் சிங், ஆஆக 30 சூன் 2022 முதல் |
எதிர்கட்சி தலைவர் | பிரதாப் சிங் பஜ்வா, இதேகா 9 ஏப்ரல் 2022 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 117 |
அரசியல் குழுக்கள் | அரசு (92)
எதிர்கட்சி (25) ஐமுகூ (19) சிஅத+ (4) தேஜகூ (2)
|
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தேர்தல்கள் | |
தேர்தல்தேர்தல் | 26 மார்ச் 1952 |
அண்மைய தேர்தல் | 20 பெப்ரவரி 2022 |
அடுத்த தேர்தல் | பிப்ரவரி 2027 அல்லது அதற்கு முன் |
கூடும் இடம் | |
சட்டமன்ற அரண்மனை, சண்டிகர், இந்தியா | |
வலைத்தளம் | |
Homepage | |
அரசியலமைப்புச் சட்டம் | |
இந்திய அரசியலமைப்பு |
பஞ்சாப் சட்டமன்றம் பஞ்சாப் மாநிலத்தின் சட்டவாக்க அவை ஆகும். இதில் 117 உறுப்பினர்கள் இருப்பர். ஒவ்வொருவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். சட்டமன்றம் தலைமைச் செயலக் கட்டிடத்தில் இயங்குகிறது. சட்டமன்ற அரண்மனை சண்டிகரில் உள்ளது.
சபாநாயகர்
[தொகு]முதல்வர்
[தொகு]சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- சட்டமன்ற உறுப்பினர்கள் - பஞ்சாப் அரசு பரணிடப்பட்டது 2014-08-08 at the வந்தவழி இயந்திரம்
ஆளுநர்
[தொகு]சான்றுகள்
[தொகு]- "Record of all Punjab Assembly Elections". eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 March 2022.