பக்வாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்வாரா
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்கபூர்தலா
ஏற்றம்234 m (768 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்97,864
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
பின்144401 & 144402
தொலைபேசி குறியீடு01824
வாகனப் பதிவுPB 36 & PB 09

பக்வாரா (Phagwara) பஞ்சாப் பகுதியின் மையப்பகுதியில் வட இந்தியாவில் கபூர்தலா மாவட்டத்தில் உள்ள நகரமாகும்; இது அண்மையில் மாநகராட்சி தகுதி பெற்றது. இந்த நகரத்திலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சென்றுள்ளதால் பன்னாட்டளவில் இது அறியப்பட்ட நகரமாக உள்ளது. முன்பு ஜலந்தர் மாவட்டத்தில் இருந்த இந்த நகரம் தற்போது கபூர்தலா மாவட்டதில் இணைந்துள்ளது .

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்வாரா&oldid=2094425" இலிருந்து மீள்விக்கப்பட்டது