மூத்த இன்டெப்
Appearance
மூத்த இன்டெப் | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Intef the Great (Intef-aa), Intef born of Iku | ||||||||||||||||||
மூத்த இன்டெப்பின் ஈமச்சடங்குகளைக் குறிக்கும் சிற்பம்[1] | ||||||||||||||||||
தீபை, எகிப்து, ஆளுநர் | ||||||||||||||||||
ஆட்சிக்காலம் | கிமு 22-ஆம் நூற்றாண்டு, எகிப்தின் பதினொன்றாம் வம்சம் | |||||||||||||||||
பின்னவர் | முதலாம் மெண்டுகொதேப் | |||||||||||||||||
| ||||||||||||||||||
பிள்ளைகள் | முதலாம் மெண்டுகொதேப் | |||||||||||||||||
தாய் | இக்கு (i)[2] | |||||||||||||||||
அடக்கம் | திரா அபு எல்-நாகா |
மூத்த இன்டெப் (Intef) முதல் இடைநிலக் காலத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தை நிறுவிய எகிப்திய ஆளுநர் ஆவார். கிமு 2150-இல் மூத்த இன்டெப் முதலில் தீபை பகுதியின் ஆளுநராக இருந்தவர்.
இவர் எட்டாம் வம்சத்தின் மன்னராக பெயரளவில் என்றும், [2] அல்லது ஒன்பதாம் வம்சம் அல்லது பத்தாம் வம்சத்தினர் ஆண்ட கீழ் எகிப்தின் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தின் மன்னராக இருந்தவராக கருதப்படுகிறார்.[3] மூத்த இன்டெப் தெற்கு எகிப்தின் தீபை நகரம் முதல் வடக்கு எகிப்தின் அஸ்வான் நகரம் வரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவர். [3] மூத்த இன்டெப்பிற்குப் பின் முதலாம் மெண்டுகொதேப் தீபையின் அரியணை ஏறினார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Flinders Petrie: A History of Egypt - vol 1 - From the Earliest Times to the XVIth Dynasty (1897), available copyright-free here, p. 126, f. 77
- ↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;beckerath
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;encyclo
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
மேலும் படிக்க
[தொகு]- Ludwig D. Morenz (2003). "Lesbarkeit der Macht. Die Stele des Antef (Kairo, CG 20009) als Monument eines frühthebanischen lokalen Herrschers". Aula Orientalis 21.