மூத்த இன்டெப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Intef the Elder

மூத்த இன்டெப்
Intef the Great (Intef-aa), Intef born of Iku
மூத்த இன்டெப்பின் ஈமச்சடங்குகளைக் குறிக்கும் சிற்பம்[1]
தீபை, எகிப்து, ஆளுநர்
ஆட்சிக்காலம்கிமு 22-ஆம் நூற்றாண்டு, எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
பின்னவர்முதலாம் மெண்டுகொதேப்
  • Iry-pat Hat Intef
    Iry-pˁt ḥ3t in-it.f
    Hereditary Prince Intef (litt. His father brought him)
    r
    p
    a
    F4W25n&t&f

    Hieroglyphic variant:
    <
    r
    p
    a
    F4W25n&t&f i
    >

பிள்ளைகள்முதலாம் மெண்டுகொதேப்
தாய்இக்கு (i)[2]
அடக்கம்திரா அபு எல்-நாகா

மூத்த இன்டெப் (Intef) முதல் இடைநிலக் காலத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட பதினொன்றாம் வம்சத்தை நிறுவிய எகிப்திய ஆளுநர் ஆவார். கிமு 2150-இல் மூத்த இன்டெப் முதலில் தீபை பகுதியின் ஆளுநராக இருந்தவர்.

இவர் எட்டாம் வம்சத்தின் மன்னராக பெயரளவில் என்றும், [2] அல்லது ஒன்பதாம் வம்சம் அல்லது பத்தாம் வம்சத்தினர் ஆண்ட கீழ் எகிப்தின் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா நகரத்தின் மன்னராக இருந்தவராக கருதப்படுகிறார்.[3] மூத்த இன்டெப் தெற்கு எகிப்தின் தீபை நகரம் முதல் வடக்கு எகிப்தின் அஸ்வான் நகரம் வரை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தவர். [3] மூத்த இன்டெப்பிற்குப் பின் முதலாம் மெண்டுகொதேப் தீபையின் அரியணை ஏறினார்.

முதலாம் செனுஸ்ரெத் நிறுவிய மூத்த இன்டெப்பின் சிற்பத்தின் தலை அற்றது

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Flinders Petrie: A History of Egypt - vol 1 - From the Earliest Times to the XVIth Dynasty (1897), available copyright-free here, p. 126, f. 77
  2. 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; beckerath என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. 3.0 3.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; encyclo என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேலும் படிக்க[தொகு]

  • Ludwig D. Morenz (2003). "Lesbarkeit der Macht. Die Stele des Antef (Kairo, CG 20009) als Monument eines frühthebanischen lokalen Herrschers". Aula Orientalis 21. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மூத்த_இன்டெப்&oldid=3074841" இலிருந்து மீள்விக்கப்பட்டது