போங்கைகாவொன் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பொங்கைகோன் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொங்கைகோன் சட்டமன்றத் தொகுதி (Bongaigaon Vidhan Sabha constituency) அசாம் மாநிலத்திலுள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுள் ஒன்றாகும். இது பர்பேட்டா மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.[1][2]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 மதுர மோகன் சின்கா இந்திய தேசிய காங்கிரசு
1972 துருப பருவா இந்திய தேசிய காங்கிரசு
1978 மதுர மோகன் சின்கா ஜனதா கட்சி
1985 பனி பூசன் செளத்ரி சுயேச்சை
1991 பனி பூசன் செளத்ரி அசாம் கண பரிசத்
1996 பனி பூசன் செளத்ரி அசாம் கண பரிசத்
2001 பனி பூசன் செளத்ரி அசாம் கண பரிசத்
2006 பனி பூசன் செளத்ரி அசாம் கண பரிசத்
2011 பனி பூசன் செளத்ரி அசாம் கண பரிசத்
2016 பனி பூசன் செளத்ரி அசாம் கண பரிசத்
2021 பனி பூசன் செளத்ரி[3] அசாம் கண பரிசத்

மேற்கோள்கள்[தொகு]

  1. "மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் பட்டியல்" (PDF). அசாம். இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "பொங்கைகோன் சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 18 டிசம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2021 அசாம் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்" (PDF) (in ஆங்கிலம்). அசாம் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2022.