மெரன்ஹோர்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
Appearance
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெரன்ஹோர் | |
---|---|
மெரன்ஹோரின் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டு, அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | அறியப்படவில்லை, எகிப்தின் எட்டாம் வம்சம்? |
முன்னவர் | நெபெர்கரே கெண்டு? |
பின்னவர் | நெபர்காமின்? |
மெரன்ஹோர் (Merenhor) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் போது பண்டைய எகிப்தை கிமு 2181 முதல் கிமு 2160 முடிய 21 ஆண்டுகள் ஆண்ட எட்டாம் வம்சத்தின் ஏழாவது மன்னர் ஆவார். அபிதோஸ் நகரத்தின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அபிதோஸ் மன்னர்கள் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டுகளில் (n. 46) மன்னர் மெரன்ஹோர் பெயரும் இடம் பெற்று இருந்தது.[1][2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Darrell D. Baker: The Encyclopedia of the Pharaohs: Volume I - Predynastic to the Twentieth Dynasty 3300–1069 BC, Stacey International, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-905299-37-9, 2008, p. 268-269
- ↑ Jürgen von Beckerath: Handbuch der ägyptischen Königsnamen (Münchner ägyptologische Studien), 1984
- VIIth Dynasty 2175 - 2165, Accessed November 9, 2006.
- Abydos King List, Accessed November 9, 2006.
புவியியல் | ||
---|---|---|
வரலாற்றுக்கு முந்தைய காலம் |
| |
வரலாற்றுக் காலம் | ||
எலனியக் காலம் |
| |
நகரங்கள் | ||
அரசர்கள் | ||
அரசிகள் | ||
கடவுள்கள் கோயில்கள் | ||
மொழி தொன்மவியல் சமயம் பண்பாடு |
| |
கட்டிடக் கலை | ||
தொல்பொருட்கள் |
| |
பிற |
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெரன்ஹோர்&oldid=3424731" இலிருந்து மீள்விக்கப்பட்டது