ஜோதி (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோதி
Jyothi
ஜெயா நெல் விதை
ஜெயா நெல் விதை
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
பி டி பி - 10 x ஐ ஆர் - 8
வகை
புதிய நெல் வகை
காலம்
115 - 120 நாட்கள்
மகசூல்
2800 கிலோ
வெளியீடு
1977
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா
ஜோதி அரிசி

ஜோதி (Jyothi) எனப்படும் இது; 1977 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, குறுகியகால நெல் வகையாகும்.[1] 115 - 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், பி டி பி - 10 (PTB-10) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். ஈர நிலப் பகுதிகளில் நன்கு வளரத் தக்க இந்த நெற்பயிர், குள்ளமாகவும், இதன் தானியங்கள், நீண்டு தடித்தும், செந்நிறத்திலும் காணப்படுகிறது. ஒரு எக்டேருக்கு சுமார் 2800 கிலோ (28 Q/ha) மகசூல் தரவல்ல இது, கேரள மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2]

குறிப்பு[தொகு]

ஜோதி (Jyothi) எனப்படும் இந்த நெல்வகை இந்தியாவின் கேரளம் மாநிலத்தின் நெல் வகையாகும்.[3]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Details of Rice Varieties: Page 1 - 39.Jyothi". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.
  3. Paddy varieties of Kerala
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதி_(நெல்)&oldid=3246853" இலிருந்து மீள்விக்கப்பட்டது