சக்தி ஜோதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்தி ஜோதி
Sakthijothi.jpg
பிறப்புஜோதி
அனுமந்தன்பட்டி,
தேனி மாவட்டம்,
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்அய்யம்பாளையம்,
திண்டுக்கல் மாவட்டம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சக்தி ஜோதி
கல்விமுனைவர் பட்டம்
பணிசமூகப் பணியாளர்
அறியப்படுவதுகவிஞர்
பெற்றோர்ச. பாண்டியன் ,
பா. சிரோன்மணி
வாழ்க்கைத்
துணை
சக்திவேல்
பிள்ளைகள்1. திலீப் குமார் (மகன்)
2. காவியா (மகள்)
உறவினர்கள்சகோதரர் -1, சகோதரிகள் -3
வலைத்தளம்
http://www.sakthijothi.com/
https://sakthijothi.wordpress.com/
http://sakthijothipoet.blogspot.com/

சக்தி ஜோதி தமிழ்நாட்டில் அறியப்படும் பெண் கவிஞர்களில் ஒருவர். தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டியில் பிறந்த இவர் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் வசிக்கிறார் . அய்யம்பாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிலம் நீர் போன்ற இயற்கைவளம் பாதுகாப்பு தொடர்பாக செயல்பட “ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை” எனும் பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.[1]

இந்திய அரசின் தேசிய விளையாட்டு மற்றும் இளைஞர் அமைச்சகத்தின் மூலம், தமிழ்நாட்டின் சிறந்த சமூக சேவகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்திய சீனா நல்லுறவு தூதுக் குழுவில் தமிழகத்தின் சார்பாக சீனாவிற்குச் சென்று வந்துள்ளார்.[சான்று தேவை]

எழுதியுள்ள நூல்கள்[தொகு]

 1. நிலம் புகும் சொற்கள் - உயிர் எழுத்து பதிப்பகம் (சூன் 2008)
 2. கடலோடு இசைத்தல் - உயிர் எழுத்து பதிப்பகம் (டிசம்பர் 2009)
 3. எனக்கான ஆகாயம் - உயிர் எழுத்து பதிப்பகம் (டிசம்பர் 2010)
 4. காற்றில் மிதக்கும் நீலம் - உயிர் எழுத்து பதிப்பகம் (டிசம்பர் 2011)
 5. தீ உறங்கும் காடு - உயிர் எழுத்து பதிப்பகம் (டிசம்பர் 2012)
 6. சொல் எனும் தானியம் - சந்தியா பதிப்பகம் ( டிசம்பர் 2013 )
 7. பறவை தினங்களைப் பரிசளிப்பவள் - வம்சி பதிப்பகம் (ஜூன் 2014 )
 8. மீன் நிறத்திலொரு முத்தம்- வம்சி பதிப்பகம் (ஜனவரி -2015 )
 9. இப்பொழுது வளர்ந்து விட்டாள் டிஸ்கவரி புக் பேலஸ்(ஜூன் -2016)
 10. மூங்கிலரிசி வெடிக்கும் பருவம் டிஸ்கவரி புக் பேலஸ் (ஜூன் -2016)
 11. வெள்ளிவீதி- டிஸ்கவரி புக் பேலஸ் - (ஜனவரி- 2018)

கட்டுரை =[தொகு]

 1. சங்கப் பெண் கவிதை சந்தியா பதிப்பகம் -((ஜனவரி- 2018)குங்குமம் தோழி இதழில் சங்கப்பெண்பாற் புலவர்களைப் பற்றிய கட்டுரைத்தொடர். [1]
 2. ஆண் நன்று பெண் இனிது தமிழ் திசை பதிப்பகம் -((ஜனவரி- 2019) காமதேனு இணைய இதழில் தொடராக வந்த கட்டுரை.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சக்தி ஜோதி (காணொளி பக்கம்) |you tube=https://www.youtube.com/channel/UCaNIzDwImYj3gzr6ys2CV_g |

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_ஜோதி&oldid=2950961" இருந்து மீள்விக்கப்பட்டது