கோவை - 32 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோ - 32
CO 32
பேரினம்ஒரய்சா சாட்டிவா
கலப்பினப் பெற்றோர்நல் விதைத் தேர்வு முறை
(Pureline)
பயிரிடும்வகைTNAU, கோவை
தோற்றம்1964, கோவை, தமிழ் நாடு,  இந்தியா[1]

கோ - 32 (CO 32) (வேளாண் வழக்கு திருச்செங்கோடு சம்பா, ஆங்கிலம்: Thiruchengodu samba) எனப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[2]

வெளியீடு

தமிழக கோவை மாவட்டத்தின், கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU),[3] 1964 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. Rice Varieties and Hybrids Developed by DRR - Page: 7
  2. 2.0 2.1 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்). © CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-26. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Rice Knowledge Management Portal CO 32". www.rkmp.co.in (ஆங்கிலம்). © 2011. பார்க்கப்பட்ட நாள் 2017-08-26. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவை_-_32_(நெல்)&oldid=2480760" இலிருந்து மீள்விக்கப்பட்டது