வல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வல்லூர், தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] மேலும் இது மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வல்லூர் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இதன் மேற்கில் சோழவரம் ஊராட்சி ஒன்றியம், தெற்கில் புழல் ஊராட்சி ஒன்றியம் எல்லைகளாக உள்ளது.

இதன் அஞ்சல் சுட்டு எண் 600120 ஆகும். இங்கு வல்லூர் அனல் மின் நிலையம் செயல்படுகிறது. வள்ளூர் பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அருகமைந்த பகுதிகள்[தொகு]

மக்கள் வகைபாடு[தொகு]

வள்ளூர் 11,935 மக்கள்தொகையும், 2990 வீடுகளுகளும் கொண்டது. எழுத்தறிவு]] 76.3% ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பொன்னேரி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வல்லூர்&oldid=2737414" இருந்து மீள்விக்கப்பட்டது