ஆடுதுறை - 44 (நெல்)
தோற்றம்
(ஏ டி டீ - 44 (நெல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஆடுதுறை - 44 ADT 44 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| ஓஆர்-1128-7-1 தேர்வு முறை |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 150 - 155 நாட்கள் |
| மகசூல் |
| 6200 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 2000 |
| வெளியீட்டு நிறுவனம் |
| TRRI (TNAU), ஆடுதுறை |
| மாநிலம் |
| தமிழ் நாடு |
| நாடு |
ஏ டி டீ - 44 (ADT-44) எனும் இது; 2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நீண்டகால நெல் வகையாகும். 150 - 160 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், ஓ ஆர் 1128 - 7 - 1 (OR-1128-7-1) என்ற நெல் இரகத்திலிருந்து பெறப்பட்ட நெல் வகையாகும். ஒரு எக்டேருக்கு சுமார் 6500 கிலோ (62 Q/ha) மசூலாக கிடைக்கக்கூடிய இந்த நெல் வகை, தமிழகத்தில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படுகிறது.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "Details of Rice Varieties : Page 10 - 467 -ADT-44 (IET-14099)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). Retrieved 2017-03-22.