ஆடுதுறை - 23 (நெல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆடுதுறை - 23
ADT 23
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
120 - 125 நாட்கள்
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

ஏ டி டீ - 23 (ADT 23) நெல் தமிழ் நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் இந்த இரகம் உருவாக்கப்பட்டது . இதன் சாகுபடி காலம் 120 நாட்கள் ஆகும். இது பாசனவசதி உள்ள வயல்களில் நன்கு வளரும்.[1]

சிறப்பம்சம்

இதன் நிறம் சிகப்பாக இருக்கும். களர் நிலங்களில் தாங்கி வளரக்கூடியது. தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஏற்ற நெல் இரகமாகும்.

சாகுபடிக்கு ஏற்ற இடங்கள்

தமிழகம், மற்றும் பாண்டிச்சேரியிலும் நன்கு வளரக்கூடியது. அதனால் இப்பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது

இவற்றையும் காண்க

மேற்கோள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_23_(நெல்)&oldid=2480642" இலிருந்து மீள்விக்கப்பட்டது