தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்நாடு நெல் வகைகளின் பட்டியல் (Tamil Nadu rice varieties); எனப்படுவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நெல் வகைகளையும், உள்ளடக்கிய ஒரு பட்டியலிடப்பட்ட தொகுப்பாக உள்ளது. இப்பட்டியலில், பாரம்பரிய நெல் வகைகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் வகைகள், கலப்பினம் மூலம் உருவாக்கப்பட்ட, மற்றும் தெரிவு மூலம் பிரித்தெடுக்கப்பட்டது போன்ற நெல் வகைகளையும் பகுப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.[1]

பரிணாம நெல் வகைகள்[தொகு]

அம்பை - 1 - 20[தொகு]

 • அம்பாசமுத்திரம் அம்பை - 1 முதல் 20 வரையான) (குழு (ASD 1 - 20) நெல் வகைகள்.
 1. அம்பை - 1 (ASD 1) (சிவப்பு கார் சம்பா) (Kar Samba Red) வெளியீடு 1943.[2]
 2. அம்பை - 2 (ASD 2) (வெள்ளை கார் சம்பா) (Kar samba white)
 3. அம்பை - 3 (ASD 3) (வீதி விடங்கன்) (Veedhividangan)
 4. அம்பை - 4 (ASD 4) (குறுவை கல்யாண்) (Kuruvakalyan)
 5. அம்பை - 5 (ASD 5) (கார்த்திகை சம்பா) (Karthigai samba)
 6. அம்பை - 6 (ASD 6) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
 7. அம்பை - 7 (ASD 7) (முன் கார் சம்பா (சிவப்பு) (Kar samba (red) early)
 8. அம்பை - 8 (ASD 8) (தூயமல்லி) (Thuyamalli)
 9. அம்பை - 9 (ASD 9) (விரைவுச் சம்பா) (Avasara samba)
 10. அம்பை - 10 (ASD 10) (கோலவளி) (Kolavali)
 11. அம்பை - 11 (ASD 11) (ஒட்டு கிச்சிலி) (Ottu kichili)
 12. அம்பை - 12 (ASD 12) (ஒட்டு ஆனைக்கொம்பன்) (Ottu anaikomban)
 13. அம்பை - 13 (ASD 13) (அரிக்கிரவை) (Arikiravai)
 14. அம்பை - 14 (ASD 14) (பென்னை) (Pennai)
 15. அம்பை - 15 (ASD 15)
 16. அம்பை - 16 (ASD 16)
 17. அம்பை - 17 (ASD 17)
 18. அம்பை - 18 (ASD 18)
 19. அம்பை - 19 (ASD 19)[12]
 20. அம்பை - 20 (ASD 20) [3]

ஆடுதுறை - 1 - 50[தொகு]

 • ஆடுதுறை - 1 முதல் 50 வரையான) (குழு (Aduthurai (ADT-1 - 50) நெல் வகைகள்.
 1. ஆடுதுறை - 1 (ADT 1) (சிவப்பு சிறுமணி (ADT 1 (Red Sirumani)
 2. ஆடுதுறை - 2 (ADT 2) (யோதாமலி சம்பா (ADT 2 (Iothamali Samba)
 3. ஆடுதுறை - 3 (ADT 3) (குறுவை (ADT 3 (Kuruvai)
 4. ஆடுதுறை - 4 (ADT 4) (குறுவை (ADT 4 (Kuruvai)
 5. ஆடுதுறை - 5 (ADT 5) (நெல்லூர் சம்பா (ADT 5 (Nellore samba)
 6. ஆடுதுறை - 6 (ADT 6) (சிவப்பு ஒட்டடம்) (Red ottadam)
 7. ஆடுதுறை - 7 (ADT 7) (வெள்ளை ஒட்டடம்) (White ottadam)
 8. ஆடுதுறை - 8 (ADT 8) (வெள்ளை சிறுமணி) (ADT 8 (White Sirumani)
 9. ஆடுதுறை - 9 (ADT 9) (பொன் கார்) (Ponnkar)
 10. ஆடுதுறை - 10 (ADT 10) (குரங்கு சம்பா) (Korangu samba)
 11. ஆடுதுறை - 11 (ADT 11) (நெல்லூர் சம்பா) (Nellore samba)
 12. ஆடுதுறை - 12 (ADT 12) (சித்திரகாளி) (Chitrakali)
 13. ஆடுதுறை - 13 (ADT 13) (சன்ன சம்பா) (Sanna samba)
 14. ஆடுதுறை - 14 (ADT 14) (வெள்ளை கார்) (Vellaikar)
 15. ஆடுதுறை - 15 (ADT 15) (செங்குறுவை) (Senkuruvai)
 16. ஆடுதுறை - 16 (ADT 16) (கோனை குறுவை) (Konakuruvai)
 17. ஆடுதுறை - 17 (ADT 17) (கோனை குறுவை) (Konakuruvai)
 18. ஆடுதுறை - 18 (ADT 18) (வெள்ளை குறுவை) (Vellakuruvai)
 19. ஆடுதுறை - 19 (ADT 19) (சரப்பெல்லி (ADT 19 (Sarappelli)
 20. ஆடுதுறை - 20 (ADT 20) (கலப்பின குறுவை (Hybrid kuruvai)
 21. ஆடுதுறை - 21 (ADT 21)
 22. ஆடுதுறை - 22 (ADT 22)
 23. ஆடுதுறை - 23 (ADT 23)
 24. ஆடுதுறை - 24 (ADT 24)
 25. ஆடுதுறை - 25 (ADT 25)
 26. ஆடுதுறை - 26 (ADT 26)
 27. ஆடுதுறை - 27 (ADT 27)
 28. ஆடுதுறை - 28 (ADT 28)
 29. ஆடுதுறை - 29 (ADT 29)
 30. ஆடுதுறை - 30 (ADT 30)
 31. ஆடுதுறை - 31 (ADT 31)
 32. ஆடுதுறை - 32 (ADT 32)
 33. ஆடுதுறை - 33 (ADT 33)
 34. ஆடுதுறை - 34 (ADT 34)
 35. ஆடுதுறை - 35 (ADT 35)
 36. ஆடுதுறை - 36 (ADT 36)
 37. ஆடுதுறை - 37 (ADT 37)
 38. ஆடுதுறை - 38 (ADT 38)
 39. ஆடுதுறை - 39 (ADT 39) (ஏ டி 9408 (ADT 39 (AD 9408)
 40. ஆடுதுறை - 40 (ADT 40)
 41. ஆடுதுறை - 41 (ADT 41)
 42. ஆடுதுறை - 42 (ADT 42)
 43. ஆடுதுறை - 43 (ADT 43)
 44. ஆடுதுறை - 44 (ADT 44)
 45. ஆடுதுறை - 45 (ADT (R) 45)
 46. ஆடுதுறை - 46 (ADT 46)
 47. ஆடுதுறை - 47 (ADT 47)
 48. ஆடுதுறை - 48 (ADT (R) 48)
 49. ஆடுதுறை - 49 (ADT (R) 49)
 50. ஆடுதுறை - 50 (ADT 50) [4][5]
 • கால அளவு:
கால அளவுகள் பரிணாம நெல் வகையின் வரிசைகள் எண்ணிக்கை
நீண்டகால வகைகள் ஆடுதுறை - 1, 2, 5, 6, 7, 8, 10, 11, 13, 17, 21, 22, 24, 25, 40, 44, 50 17
மத்தியகால வகைகள் ஆடுதுறை - 18, 32, 35, 38, 39, 46, 49 7
குறுகியகால வகைகள் ஆடுதுறை - 9, 12, 14, 15, 16, 19, 20, 23, 26, 27, 28, 29, 31, 33, 34, 36, 37, 41, 42, 43, 45, 47 22
மிகக்குறுகியக்கால வகைகள் ஆடுதுறை - 3, 4, 30, 48 4
மொத்தம் 50 [6]

கோவை - 1 - 51[தொகு]

 • கோயம்புத்தூர் கோ - 1 முதல் 51 வரையான) (குழு) (Coimbatore CO-1 - 51) நெல் வகைகள்.
 1. கோவை - 1 (CO 1) (பெரிய கிச்சிலி) (Peria Kichili)
 2. கோவை - 2 (CO 2) (பூம்பாளை) (Poombalai)
 3. கோவை - 3 (CO 3) (வெள்ளை சம்பா) (Vellai samba)
 4. கோவை - 4 (CO 4) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
 5. கோவை - 5 (CO 5) (சின்ன சம்பா) (Chinna samba)
 6. கோவை - 6 (CO 6) (சடை சம்பா) (Sadai samba)
 7. கோவை - 7 (CO 7) (சடை சம்பா) (Sadai samba)
 8. கோவை - 8 (CO 8) (ஆனைக்கொம்பன்) (Anaikomban)
 9. கோவை - 9 (CO 9) (சிவப்பு கார் சம்பா) (Kar Samba Red)
 10. கோவை - 10 (CO 10) (கோபி கார்) (Gobi kar)
 11. கோவை - 11 (CO 11) (அயன் சம்பா) (Ayan samba)
 12. கோவை - 12 (CO 12) (செந்தில் நாயகம்) (Sendhilnayagam)
 13. கோவை - 13 (CO 13) (அறுபதாம் கொடை) (Arupatham Kodai)
 14. கோவை - 14 (CO 14) (பெருந்தண்டு வெள்ளை சம்பா) (Perunthandu Vellai samba)
 15. கோவை - 15 (CO 15) (சட மொலகோலுக்குலு) (Jadamolagulukulu)
 16. கோவை - 16 (CO 16) (பெந்த மொலகோலுக்குலு) (Benthamolagulukulu)
 17. கோவை - 17 (CO 17) (சின்னவேடன் சம்பா) (Chinnavadan samba)
 18. கோவை - 18 (CO 18) (வெள்ளை கார்) (Vellai kar)
 19. கோவை - 19 (CO 19) (செங்கல்பட்டு சிறுமணி) (Chingleput serumani)
 20. கோவை - 20 (CO 20) (தெல்லசன்ன வடுலு) (Tellasanna vadulu)
 21. கோவை - 21 (CO 21) (அறுபதாம் சம்பா) (Arupatham samba)
 22. கோவை - 22 (CO 22) (மானாவாரி) (Manavari)
 23. கோவை - 23 (CO 23) (ரங்கூன் சம்பா) (Rangoon samba)
 24. கோவை - 24 (CO 24) () (')
 25. கோவை - 25 (CO 25) (கலப்பின சிறுமணி) (Hybrid sirumani)
 26. கோவை - 26 (CO 26) (கலப்பின நெல்லூர் சாம்பா) (Hybrid nellur samba)
 27. கோவை- 27 (CO 27) (புதுப்பட்டி சம்பா) (Pudupatti samba)
 28. கோவை - 28 (CO 28) (பங்காரு தீகலு) (Bangaru theegalu)
 29. கோவை - 29 (CO 29) (அறுபதாம் கொடை) (Arupatham kodai)
 30. கோவை - 30 (CO 30) (கலப்பின கிச்சிலி சம்பா) (Hybrid kichili samba)
 31. கோவை - 31 (CO 31) (ஒட்டு மானாவாரி) (Ottu manavarai)
 32. கோவை - 32 (CO 32) (திருச்செங்கோடு சம்பா) (Thiruchengodu samba)
 33. கோவை - 33 (CO 33) (கருணா) (Karuna)
 34. கோவை - 34 (CO 34) (காஞ்சி) (Kanchi)
 35. கோவை - 35 (CO 35) (காவேரி) (Cauveri)
 36. கோவை - 36 (CO 36) (திருச்செங்கோடு ஒட்டு) (Thriuchengodu Ottu)
 37. கோவை - 37 (CO 37) (வைகை) (Vaigai)
 38. கோவை - 38 (CO 38) (பகவதி) (Bhagavathi)
 39. கோவை - 39 (CO 39) (அமராவதி) (Amaravathi)
 40. கோவை - 40 (CO 40) (இராசராசன்) (Rajarajan)
 41. கோவை - 41 (CO 41)
 42. கோவை - 42 (CO 42)
 43. கோவை - 43 (CO 43)
 44. கோவை - 44 (CO 44)
 45. கோவை - 45 (CO 45)
 46. கோவை - 46 (CO 46)
 47. கோவை - 47 (CO 47)
 48. கோவை - 48 (CO 48)
 49. கோவை - 49 (CO 49)
 50. கோவை - 50 (CO 50)
 51. கோவை - 51 (CO 51)

கலப்பின நெல் வகைகள்[தொகு]

வீரிய கலப்பின வகைகள்[தொகு]

 1. கோ ஆர் எச் - 1 (Co RH-1)
 2. கோ ஆர் எச் - 2 (Co RH-2)
 3. கோ ஆர் எச் - 3 (Co RH-3)
 4. கோ ஆர் எச் - 4 (Co RH-4)
 5. ஏ டி டீ ஆர் எச் - 1 (ADTRH 1)[7][8]

வகைப்படுத்தாத வகைகள்[தொகு]

 1. அக்சயதன் (Akshayadhan)[9]
 2. அம்சிபிடி தான் (Amsipiti Dhan)[10]
 3. அரவான் குருவா (Aravan Kuruva)[11]
 4. அரியான் நெல் (Ariyan Nel)[12]
 5. அறுபதாம் சம்பா (கோ - 21 (Arubatham Samba (CO-21))[13]
 6. அறுவதாங் கொடை (Aruvadhan Kodai)[14]
 7. அர்வா (Arwa)[15]

இவற்றையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]