உள்ளடக்கத்துக்குச் செல்

கஜுராஹோ வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஜுராஹோ வானூர்தி நிலையம்
Khajuraho Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகஜுராஹோ, மத்தியப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL222 m / 728 ft
ஆள்கூறுகள்24°49′02″N 079°55′07″E / 24.81722°N 79.91861°E / 24.81722; 79.91861
இணையத்தளம்www.aai.aero/en/airports/khajuraho
நிலப்படம்
HJR is located in மத்தியப் பிரதேசம்
HJR
HJR
HJR is located in இந்தியா
HJR
HJR
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
01/19 2,274 7,460 அஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 – மார்ச் 2019)
பயணிகள் வரவு49,334(-12.6%)
விமானப் போக்குவரவு895 (-11.8%)

கஜுராஹோ வானூர்தி நிலையம் (Khajuraho Airport) (ஐஏடிஏ: HJRஐசிஏஓ: VEKO)என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கஜுராஹோவில் உள்ள உள்நாட்டு விமான நிலையமாகும். இந்த நிலையம் கஜுராஹோ நகரத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவிலும், க்ஜூராஹோவிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் மாவட்ட தலைநகரான சத்தர்பூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[3]

வரலாறு

[தொகு]

கஜுராஹோ விமான நிலையம் 1978ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது அருகிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள கோயில் வளாகத்திற்குச் சுற்றுலாவை எளிதாக்கியது.[4]

கஜுராஹோ விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கப்படும் என்று 2013 ஆகஸ்டில் மத்திய அரசு அறிவித்தது.[5] இதற்காக 90 கோடி (US$11 மில்லியன்) ஒதுக்கப்பட்டு முனையம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் 23 ஜனவரி 2016 அன்று திறக்கப்பட்டது.[6][7]

உள்கட்டமைப்பு

[தொகு]

விமான நிலையத்தில் ஒரு அஸ்பால்ட் ஓடுபாதை உள்ளது. இது 01/19, பரிமாணங்கள் 2,274 by 45 மீட்டர்கள் (7,461 அடி × 148 அடி) என்ற அளவில் உள்ளது.[8] விமான நிலையத்தில் 2 ஏரோபிரிட்ஜ்கள் கொண்ட ஒரு முனையம் உள்ளது.

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்

[தொகு]
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்Refs.
ஏர் இந்தியாதில்லி, வாரணாசி
விஸ்தாராவாரணாசி[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "traffic news Mar2K19Annex3 pdf" (PDF). பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
  2. "traffic-news Mar2K19Annex2 pdf" (PDF). www.aai.aero. பார்க்கப்பட்ட நாள் 7 January 2020.
  3. "Khajuraho Airport". Airports Authority of India. Archived from the original on 8 July 2015.
  4. Stausberg, Michael (2011). Religion and tourism: Crossroads, destinations and encounters. Abingdon-on-Thames: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-85478-5.
  5. "India: Upgradation of airports". Mena Report. 23 August 2013 இம் மூலத்தில் இருந்து 19 அக்டோபர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171019111831/https://www.highbeam.com/doc/1G1-340603667.html. 
  6. "Soon int'l flights will land at Khajuraho: CM". The Pioneer (New Delhi). 24 January 2016. http://www.dailypioneer.com/state-editions/bhopal/soon-intl-flights-will-land-at-khajuraho-cm.html. 
  7. "Khajuraho airport equipped with infrastructure to boost tourism: Union minister Ganpathi Raju". Pradesh18.com. Press Trust of India. 23 January 2016. http://english.pradesh18.com/news/bihar/khajuraho-airport-equipped-with-infrastructure-to-boost-tourism-union-minister-ganpathi-raju-866669.html. 
  8. "Aeronautical Information Publication for VAKJ – Khajuraho" (PDF). Airports Authority of India. 1 August 2007. Archived from the original (PDF) on 16 January 2017. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
  9. "Vistara adds Khajuraho flights". Vistara. Archived from the original on 1 அக்டோபர் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 September 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]