பொந்தியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பொந்தியான்
Pontian
笨珍
மலேசியாவின் மாவட்டம்
பொந்தியான் Pontian 笨珍-இன் கொடி
கொடி
நாடு மலேசியா
StateFlag of Johor.svg ஜோகூர் தருள் தக்சீம்
தொகுதிபொந்தியான் கேச்சில்
பரப்பளவு
 • மொத்தம்907
மக்கள்தொகை (2007)
 • மொத்தம்54,922
 • அடர்த்தி61
MAS82000
MAS07
வாகனப் பதிவுJxx

பொந்தியான் என்பது ஜோகூரிற்கு தென்மேற்காக அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இது மலேசியாவின் ஜோகூரின் தலைமாநிலமான ஜொகூர் பாரிலிருந்து 62 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் பெயரான பொந்தியான் இதன் இரு நகரங்களான பொந்தியான் பீசார் மற்றும் பொந்தியான் கேச்சில் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொந்தியான்&oldid=2223758" இருந்து மீள்விக்கப்பட்டது