குளுவாங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குளுவாங் மாவட்டம்
Daerah Kluang
மலேசியா மாவட்டம்
ஜொகூர்
குளுவாங் ஜொகூர்
குளுவாங் ஜொகூர்
ஆள்கூறுகள்: 2°2′N 103°19′E / 2.033°N 103.317°E / 2.033; 103.317ஆள்கூறுகள்: 2°2′N 103°19′E / 2.033°N 103.317°E / 2.033; 103.317
தொகுதிகுளுவாங்
உள்ளூராட்சிகுளுவாங் நகராட்சி மன்றம்
(வடக்கு)
சிம்பாங் ரெங்கம் நகராட்சி மன்றம்
(தெற்கு)
அரசு
 • மாவட்ட அதிகாரிஹாஜி இஸ்மாயில் அபு
Haji Ismail bin Abu
பரப்பளவு.[1][2][3]
 • மொத்தம்2,864.53 km2 (1,106.00 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்2,62,398
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
தொலைபேசி குறியீடு+6-07
வாகனப் பதிவுJ

குளுவாங் மாவட்டம், (மலாய்:Daerah Batu Pahat; ஆங்கிலம்:Batu Pahat District; சீனம்:峇株巴辖); ஜாவி: كلواڠ) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம்.

குளுவாங் நகரம் குளுவாங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ஜொகூர் மாநிலத்தில் நிலத்தால் சூழப்பட்ட மூன்று மாவட்டங்களில் குளுவாங் மாவட்டம் ஒன்றாகும்.

இந்த மாவட்டத்திற்கு வடக்கில் சிகாமட் மாவட்டம்; மேற்கில் பத்து பகாட் மாவட்டம்; கிழக்கில் மெர்சிங் மாவட்டம்; தெற்கில் பொந்தியான் மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் அமைந்து உள்ளன. இந்த மாவட்டத்தின் தலைநகரம் குளுவாங்.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

குளுவாங் மாவட்டம் 8 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

குளுவாங் நகராட்சி மன்றம்[தொகு]

சிம்பாங் ரெங்கம் நகராட்சி மன்றம்[தொகு]

நகரங்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசிய மாவட்டங்கள்

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kluang District
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kluang
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுவாங்_மாவட்டம்&oldid=3178161" இருந்து மீள்விக்கப்பட்டது